Skip to content

November 2024

பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டம் க. எறையூரை சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன் (29) தொழிலாளி. இவர் நேற்று மாலை பாடாலூருக்கு வந்து விட்டு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் தனியார்… Read More »பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

தீபாவளி பட்டாசு குப்பை…….புதுக்கோட்டையில் 150 டன் அகற்றம்

தீபாவளியை ஒட்டி கடந்த 2 தினங்களாக  மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  இன்று அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் தீபாவளி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் குவிந்த சுமார் 150… Read More »தீபாவளி பட்டாசு குப்பை…….புதுக்கோட்டையில் 150 டன் அகற்றம்

நியூசிலாந்து….3 விக்கெட் இழந்து 92 ரன்கள் சேர்ப்பு

  • by Authour

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட்களில் ஆட இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே நடந்த பெங்களூரு, புனே போட்டிகளில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி இன்று… Read More »நியூசிலாந்து….3 விக்கெட் இழந்து 92 ரன்கள் சேர்ப்பு

எல்லை காத்த தியாகிகளை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

இன்று தமிழ்நாட்டு எல்லை போராட்ட தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையை காத்த மாவீரர்கள்… Read More »எல்லை காத்த தியாகிகளை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி 60 நாள் தான்……இன்று முதல் அமல்..

  • by Authour

பண்டிகை காலம் தொடங்கி சாதாரண ரிசர்வேஷன் வரை அனைத்திற்கும்  ரயில் பயணங்களில் 120 நாட்கள் முன்னரே பதிவு செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இனி அப்படி இல்லை இனிமேல் பயணம் செய்யும் நாள்… Read More »ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி 60 நாள் தான்……இன்று முதல் அமல்..

11வயது சிறுமி கர்ப்பம்….. கருவை கலைக்க மும்பை ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

பெண்கள் 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்க கோர்ட்டில் அனுமதி பெறுவது கட்டாயம். 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்கும் போது பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் ஏற்படும்  நிலைமை  இருப்பதால் அதற்கு கோர்ட்டு… Read More »11வயது சிறுமி கர்ப்பம்….. கருவை கலைக்க மும்பை ஐகோர்ட் உத்தரவு

வரும் 6ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…… எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி   காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடக்கிறது.  இந்த தகவலை பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.  இதில் மாவட்ட செயலாளர்கள்… Read More »வரும் 6ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…… எடப்பாடி அறிவிப்பு

தங்கம் விலை கிராமிற்கு ரூ 70 குறைந்தது..

  • by Authour

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,385க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.59,080க்கு விற்பனையாகிறது.

ராஜராஜ சோழன்1039வது சதய விழா……இன்று பந்தக்கால் நடப்பட்டது

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா சதய விழாவாக  ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 1039 வது சதய விழா வரும் 9… Read More »ராஜராஜ சோழன்1039வது சதய விழா……இன்று பந்தக்கால் நடப்பட்டது

ஈரோட்டில் 50 % தள்ளுபடியில் ஜவளிகள் விற்பனை….. அதிகாலையிலேயே குவிந்த மக்கள்

  • by Authour

தீபாவளிக்காக ஈரோட்டில்  புதுப்புது ரக ஜவுளிகள் குவிக்கப்பட்டு  வியாபாரம் நடைபெறும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என ஒருமாதமாக தீபாவளி வியாபரம் அமோகமாக நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் ஈரோட்டில் அதிக தள்ளுபடியுடன் … Read More »ஈரோட்டில் 50 % தள்ளுபடியில் ஜவளிகள் விற்பனை….. அதிகாலையிலேயே குவிந்த மக்கள்

error: Content is protected !!