Skip to content

November 2024

நடிகர் சிம்பு வெளியிட்ட ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

  • by Authour

ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.… Read More »நடிகர் சிம்பு வெளியிட்ட ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..

சென்னை சங்கமம் நிகழ்ச்சி…..கனிமொழி எம்.பி. அழைப்பு

  • by Authour

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா  நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கனிமொழி எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.  புதிய திறமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கனிமொழி கருணாநிதி எம்.பி தமிழ்நாடு அரசு மற்றும்… Read More »சென்னை சங்கமம் நிகழ்ச்சி…..கனிமொழி எம்.பி. அழைப்பு

மழை குறைந்தது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

  • by Authour

தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை  நாளை காலைக்குள்  தற்காலிக புயலாக  வலுப்பெறும்.  எதிர்பார்த்த மேக கூட்டங்கள்… Read More »மழை குறைந்தது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

ஏர்போர்ட் பாரதிநகர்…….சின்னாபின்னமான தெருக்கள்….. கண்டுகொள்ளாத மாநகராட்சி

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் பாரதிநகர், திலகர் தெரு, காமராஜர் நகர் பகுதிகளை இணைக்கும் மற்றும் ஏர்போர்ட் வயர்லெஸ் சாலைக்குச் செல்லும் பிரதான சாலையைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடிய பகுதி போல சேறும், சகதியும்… Read More »ஏர்போர்ட் பாரதிநகர்…….சின்னாபின்னமான தெருக்கள்….. கண்டுகொள்ளாத மாநகராட்சி

க்யூ. ஆர். கோடு மூலம் கரூரில் மது விற்பனை….. 2 நாளில் அறிமுகம்

  டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு  கூடுதலாக பணம்  வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி, கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது… Read More »க்யூ. ஆர். கோடு மூலம் கரூரில் மது விற்பனை….. 2 நாளில் அறிமுகம்

கோவை அதிமுக கள ஆய்வு…..பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்த வேலுமணி

  • by Authour

2026  சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார் படுத்தும் வகையில் அதிமுகவில் மாவட்டந்தோறும் களஆயவு ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில்  வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னோடிகள் கலந்து கொண்டு  தொண்டர்கள், நிர்வாகிகளின் கருத்துக்களை அறிந்து … Read More »கோவை அதிமுக கள ஆய்வு…..பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்த வேலுமணி

பாபநாச வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி ஊழியர்கள் லீவு….. மனுதாரர்கள் அலைக்கழிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மற்றும் மண்ட துணை தாசில்தார் ஒருவரை தவிர மற்ற அனைத்து பிரிவிலும் பெண் ஊழியர்களே பணிபுரிந்து வருகின்றனர். அதனால பெண் ஊழியர்கள் அடிக்கடி விடுப்பில் சென்று… Read More »பாபநாச வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி ஊழியர்கள் லீவு….. மனுதாரர்கள் அலைக்கழிப்பு…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 13.69 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை வியட்நாம் தோஹா கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 13.69 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் போதிய மின்விளக்குகள் அமைக்க கோரி போராட்டம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில்   உள்ளது பிரகதீஸ்வரர் ஆலயம்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராசேந்திரசோழனால் சோழர்களின் தலைநகராக அமைக்கப்பட்டது.தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமை இவ்வூருக்கு உண்டு. உலகச்சுற்றுலாத் தலமாகவும் உள்நாட்டு… Read More »கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் போதிய மின்விளக்குகள் அமைக்க கோரி போராட்டம்

error: Content is protected !!