டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று கோவை வந்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தை டிஜிபி நடத்துகிறார். இதில் கோவை மண்டல்உயர் காவல்துறை… Read More »டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…