தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,மருத்துவ அடையங்களில் ஒன்றாக உள்ளது… Read More »தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…