தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை இருக்கும்..
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை: வங்கக்கடலில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை. இந்நிலையில்,… Read More »தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை இருக்கும்..