Skip to content

October 2024

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி….

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சாம்சங் ஊழியர்கள் கைது…… சிஐடியூ கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை… Read More »சாம்சங் ஊழியர்கள் கைது…… சிஐடியூ கண்டனம்

சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா?

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், போராட்டப் பந்தல்களையும் அப்புறப்படுத்தினர். போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து… Read More »சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா?

பாமக தலைவர் அன்பு மணிக்கு….. தவெக தலைவர் விஜய் வாழ்த்து

  • by Authour

பாமக தலைவர்  டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு இன்று  பிறந்தநாள். இதையொட்டி தவெக தலைவர்  நடிகர் விஜய், அன்புமணியை போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர்  சுந்தர் உயிரிழந்தார். இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  மாநில கல்லூரிக்கு இன்று… Read More »சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

வேட்டையன்……நாளை சிறப்பு காட்சிக்கு அனுமதி

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 170வது படமான வேட்டையன்  நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார், அதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி என… Read More »வேட்டையன்……நாளை சிறப்பு காட்சிக்கு அனுமதி

அதானி காற்றாலை ஒப்பந்தம் மறு ஆய்வு….. இலங்கை புதிய அரசு அறிவிப்பு..

  • by Authour

இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசுடன் அதானி… Read More »அதானி காற்றாலை ஒப்பந்தம் மறு ஆய்வு….. இலங்கை புதிய அரசு அறிவிப்பு..

சமயபுரத்தில் 54 மி.மீ மழை……..திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்க்கிய இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீ.) வருமாறு: சமயபுரம் 54, கொப்பம்பட்டி 50,  சிறுகுடி 42, வாத்தலை அணைக்கட்டு 37.4,… Read More »சமயபுரத்தில் 54 மி.மீ மழை……..திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள்..

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுத… Read More »ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள்..

கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். ஆழியார் அணையில் இருந்து… Read More »கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

error: Content is protected !!