Skip to content

October 2024

திருச்சி….. மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள து.ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதியின் மகன் பிரதீப்(20). இவர் துவாக்குடியில் கேட்டரிங் படித்திருந்தார். ஒருசில நாட்களில் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு குளிப்பதற்காக எலக்ட்ரிக்… Read More »திருச்சி….. மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

ஆயுதபூஜை…. பொன்மலை பணிமனையை பார்க்க…… தொழிலாளர் குடும்பத்துக்கு அனுமதி

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் 10.10.2024 அன்று (வியாழக்கிழமை) 9.மணி முதல் மதியம் 1 மணி வரை பொன்மலை ரயில்வே பணிமனையைப் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி

  • by Authour

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு நாட்டு விடுதலைக்காகச் சிறை ஏகியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இரட்டைக்குவளை… Read More »இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி

மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்… Read More »மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

ஆயுதபூஜை……. பூக்கள் விலை கடும் உயர்வு

  • by Authour

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனை  பூக்களின் விலை கடும் உயர்வு காரணமாக  பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும்… Read More »ஆயுதபூஜை……. பூக்கள் விலை கடும் உயர்வு

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு….. கடைகளுக்கு சீல்…. கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கோவில் அருகில்… Read More »கோவில் நிலம் ஆக்கிரமிப்பு….. கடைகளுக்கு சீல்…. கரூரில் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகராட்சி முதல் கூட்டம்….. மேயருக்கு செங்கோல் வழங்கிய அமைச்சர்கள்

  • by Authour

புதுக்கோட்டை  நகராட்சி சில மாதங்களுக்கு முன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி தலைவராக இருந்த  திலகவதி செந்தில் மேயராக அறிவிக்கப்பட்டார். இதையொட்டி இன்று புதுக்கோட்டை மாநகராட்சி   அலுவலகத்தில், மாநகராட்சியின் முதல் கூட்டம் நடந்தது. நகராட்சி… Read More »புதுக்கோட்டை மாநகராட்சி முதல் கூட்டம்….. மேயருக்கு செங்கோல் வழங்கிய அமைச்சர்கள்

இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

உலக அஞ்சல் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் இன்று அஞ்சல் துறைஊழியர்கள் பேரணி நடத்தினர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. புதுக்கோட்டை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி… Read More »இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

ஆந்திராவில் சுவரொட்டி…. அழுக்கேறிய மூளை……பரிதாபப்படுகிறேன்….. உதயநிதி அறிக்கை

  • by Authour

ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர்  நடிகர் பவன் கல்யாண். இவர்  தமிழ் நடிகர் கார்த்தியை மன்னிப்பு கேட்க வைத்தார். தற்போது அவர் தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக ஆந்திராவில்  மறைமுகமாக போராட்டத்தை… Read More »ஆந்திராவில் சுவரொட்டி…. அழுக்கேறிய மூளை……பரிதாபப்படுகிறேன்….. உதயநிதி அறிக்கை

போராட்டம் வேண்டாம்…..சாம்சங் தொழிலாளர்களுக்கு அரசு வேண்டுகோள்

  • by Authour

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான  கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது. மாத ஊதியத்துடன் ஊக்கத்தொகை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை… Read More »போராட்டம் வேண்டாம்…..சாம்சங் தொழிலாளர்களுக்கு அரசு வேண்டுகோள்

error: Content is protected !!