இந்திய தொழில் துறையின் பிதாமகன்…..ரத்தன் டாடா காலமானார்
டாடா குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்புகாரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்று… Read More »இந்திய தொழில் துறையின் பிதாமகன்…..ரத்தன் டாடா காலமானார்