தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….
தஞ்சை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான உரங்களின் கையிருப்பு மற்றும் வரத்து, எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) சுஜாதா… Read More »தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….