காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…
கரூர் மாவட்டம் மண்மங்கலத்தை அடுத்த கடம்பன்குறிச்சியை சார்ந்தவர் தர்மலிங்கம். தன்னிடம் இருக்கும் இரட்டை மாட்டு வண்டியினை ஆயுதபூஜைக்காக சுத்தம் செய்வதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றிற்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். பழைய மணல்… Read More »காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…