Skip to content

October 2024

காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  இதில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 11ம் தேதி துணை நிலை கவர்னர் மனோஜ்… Read More »காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்….. முதல்வர் எக்ஸ் தள பதிவு

  • by Authour

ஆங்கிலேயர்களுக்கு எதிராக  சுதந்திர போராட்டத்தை தொடங்கி வீரமரணம் அடைந்த வீரபாண்டிய கட்டமொம்மனின் நினைவு நாள் இன்று. இதையொட்டி தமிழக  அமைச்சர்கள் மா.சு, சேகர்பாபு,  ராமச்சந்திரன் , மேயர் பிரியா உள்ளிட்டோர்  சென்னையில் உள்ள வீரபாண்டிய… Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்….. முதல்வர் எக்ஸ் தள பதிவு

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்…

திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சூரியராகவி (16). இவர் நாச்சியார்கோவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு, வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து… Read More »அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்…

நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகை திருட்டு.. பணிப் பெண் கைது…

  • by Authour

சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வருபவர் நடிகர் கருணாகரன் (45) இவரது மனைவி தென்றல் ராஜேந்திரன் (44). இவர்கள் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி முதல் 29ம் தேதி வரை 59.7 சவரன் நகை… Read More »நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகை திருட்டு.. பணிப் பெண் கைது…

பெங்களூரில் கனமழை…. இந்தியா-நியூசி. டெஸ்ட் இன்று ரத்தாகும்?

  • by Authour

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று   காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.  பெங்களூருவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று… Read More »பெங்களூரில் கனமழை…. இந்தியா-நியூசி. டெஸ்ட் இன்று ரத்தாகும்?

தமிழக வெற்றிக் கழக மாநாடு… கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை நோட்டீஸ்..

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்… Read More »தமிழக வெற்றிக் கழக மாநாடு… கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை நோட்டீஸ்..

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நிறைவு…..

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.9-ம் தேதி முதல் ஊழியர்கள்… Read More »சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நிறைவு…..

திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் கீழகுமரேசபுரத்தில்  புதிதாக கட்டப்பட்ட சிறிய இணைப்பு பாலம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  புதிய பாலத்தை திறந்து வைத்தார்.  அமைச்சரின் வருகையையொட்டி … Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

முழுவீச்சில் மீட்புப் பணிகள்..! 2 நாளில் 7.18 லட்சம் பேருக்கு உணவு… சென்னை மாநகராட்சி..

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியிருக்கிறது. ஆரம்பமே தீவிரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை… Read More »முழுவீச்சில் மீட்புப் பணிகள்..! 2 நாளில் 7.18 லட்சம் பேருக்கு உணவு… சென்னை மாநகராட்சி..

error: Content is protected !!