வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி….20ம் தேதி உருவாகும்
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு… Read More »வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி….20ம் தேதி உருவாகும்