Skip to content

October 2024

தோழிகளுடன் சுற்றுலா சென்ற திரிஷா… போட்டோஸ் வைரல்

  • by Authour

தமிழ் திரை உலகில் 21 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் திரிஷா. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் தக் லைஃப் படத்திலும்… Read More »தோழிகளுடன் சுற்றுலா சென்ற திரிஷா… போட்டோஸ் வைரல்

மேலும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…. தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. வானிலை மையம்… Read More »மேலும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…. தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

ஈஷா வழக்குகளை விசாரிக்க தடை இல்லை….. உச்சநீதிமன்றம் அதிரடி

கோவை ஈஷா மையத்தில் யோகா படிக்க சென்ற தனது 2 மகள்களையும் பார்க்க முடியவில்லை என்று, முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஈஷா… Read More »ஈஷா வழக்குகளை விசாரிக்க தடை இல்லை….. உச்சநீதிமன்றம் அதிரடி

யாரையும் மிரட்டும் வகையில் பேசவில்லை…சென்னை கமிஷனர் விளக்கம்

சென்னை காவல் ஆணையர் அருண், பதவியேற்றபோது  “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்படும்” என  பேட்டி அளித்தார். சென்னை காவல் ஆணையர் அருணின் இந்த பேச்சு குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு… Read More »யாரையும் மிரட்டும் வகையில் பேசவில்லை…சென்னை கமிஷனர் விளக்கம்

பெங்களூரு டெஸ்ட்… நியூசிலாந்து 402 ரன் குவிப்பு….. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

  • by Authour

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி  பெங்களூருவில் கடந்த  16ம்  தேதி தொடங்குவதாக இருந்தது. அன்று பெங்களூருவில் கனமழை பெய்ததால் அன்றைய தினம்  ஆட்டம் தொடங்கவில்லை. எனவே நேற்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் … Read More »பெங்களூரு டெஸ்ட்… நியூசிலாந்து 402 ரன் குவிப்பு….. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (18.10.2024)  பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் … Read More »மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி EB ஆபிஸ் அருகே நேற்று நள்ளிரவு 01.30 மணிக்கு இரண்டு போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை நிறுத்தி விசாரணை… Read More »ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது..

சல்மான்கானுக்காக…….தாதா லாரன்சுடன் பேச விரும்பும்….. மாஜி காதலி

இந்தி நடிகர் சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி. ,இவர் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் உடன் பேச முயற்சித்து வருகிறார். அதனால் சமூக வலைதள பதிவு மூலம் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அவர்… Read More »சல்மான்கானுக்காக…….தாதா லாரன்சுடன் பேச விரும்பும்….. மாஜி காதலி

ஆட்டுக்குட்டியை கடித்து குதறிய 4 நாய்கள்… கரூர் அருகே பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள் பொதுமக்களை அனைவரையும் ஒன்று சேர்ந்து துரத்தி கடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி… Read More »ஆட்டுக்குட்டியை கடித்து குதறிய 4 நாய்கள்… கரூர் அருகே பரபரப்பு…

தீபாவளி போனஸ் கேட்டு 3வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது..

  • by Authour

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸாக 2000 ரூபாய் 2,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் ஒரு மாத சம்பளத்தை போனஸாக தர வலியுறுத்தியும் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள்… Read More »தீபாவளி போனஸ் கேட்டு 3வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது..

error: Content is protected !!