தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…
தஞ்சை மாவட்டம், பாபநாசம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, சாத்தனூரில் ஒரு பெண்ணிற்கு டெங்கு அறிகுறி தெரிந்ததையடுத்து மெலட்டூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய டாக்டர் ஜோன்ஸ் பிரியா தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…