Skip to content

September 2024

திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை  சேர்ந்தவர் சத்யா பார்த்திபன். இவர்  முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் . தற்போது அதிமுக  வார்டு செயலாளராக இருக்கிறார்.  இவரது மகன் ஜெயநாராயணன்(39) , இவரது மனைவி நந்தினி, இவர்களுக்கு… Read More »திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

சினிமாவுல மட்டுமல்ல அரசியலிலும் “இருக்குனு” சொன்ன காங் பெண் பிரமுகர் நீக்கம்

கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டி அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம்.… Read More »சினிமாவுல மட்டுமல்ல அரசியலிலும் “இருக்குனு” சொன்ன காங் பெண் பிரமுகர் நீக்கம்

திருச்சியில் பொதுமக்களுடன் பனை விதை நடவு செய்த நடிகை அறந்தாங்கி நிஷா…

  • by Authour

நிலத்தடி நீரை பாதுகாக்க வழிவகுக்கும் பனைமரத்தை காவல் தெய்வமாக தமிழர்கள் வழங்கிவரும் நிலையில் பனையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளின் இருபுறங்களிலும் 1கோடி பனைவிதைப்பினை தன்னார்வலர்கள்… Read More »திருச்சியில் பொதுமக்களுடன் பனை விதை நடவு செய்த நடிகை அறந்தாங்கி நிஷா…

கரூரில் மாநில கராத்தே போட்டி ….400 வீரர்கள் பங்கேற்பு

  • by Authour

கரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிண்டோ ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில  கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து… Read More »கரூரில் மாநில கராத்தே போட்டி ….400 வீரர்கள் பங்கேற்பு

டோனியை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்…. யுவராஜ் சிங்கின் தந்தை சீறுகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்.  டோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு  யுவராஜ் சிங் பங்கு முக்கியமானது.  . குறிப்பாக 2011 உலகக்… Read More »டோனியை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்…. யுவராஜ் சிங்கின் தந்தை சீறுகிறார்

உயிர் உள்ளவரை நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பணியாற்றுவேன்…. நடிகை ரோஜா…

தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரோஜா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் முக்கிய நிர்வாகியாக… Read More »உயிர் உள்ளவரை நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பணியாற்றுவேன்…. நடிகை ரோஜா…

2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

தூத்துக்குடியில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு ” 2026 சட்டமன்ற தேர்தலில் நாம்… Read More »2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் விஜயவாடா.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர், கிருஷ்ணா,  மேற்கு கோதாவரி,  கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு தொடங்கிய கனமழை விடிய விடிய… Read More »ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் விஜயவாடா.

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை

ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது.. நடிகர் ரஜினி பதில்..

ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமானநிலையம் வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். கேள்வி:… Read More »ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது.. நடிகர் ரஜினி பதில்..

error: Content is protected !!