மாநில கல்வித்திட்டம் தரமானது …. கவர்னர் ரவிக்கு….அமைச்சர் மகேஷ் பதில்
தமிழ்நாடு கவர்னர் ரவி, மாநில பாடத்திட்டம் குறித்து விமா்சனம் செய்திருந்தார். இதற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று பதில் அளித்து உள்ளார். அவர்கூறியதாவது: கல்வித்தரம் குறித்து ஆய்வு… Read More »மாநில கல்வித்திட்டம் தரமானது …. கவர்னர் ரவிக்கு….அமைச்சர் மகேஷ் பதில்