பொள்ளாச்சி அருகே இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன்… பெண் புகார்..
கோவை, பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவர் கைகளில் பதாகைகள் ஏந்தி மனு அளித்தார். மனுவில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தில்… Read More »பொள்ளாச்சி அருகே இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன்… பெண் புகார்..