டேராடூன் இராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க 30ம் தேதி இறுதி நாள்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு பயில ஐீலை – 2025 மாதப் பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற 01 டிசம்பர் 2024 அன்று… Read More »டேராடூன் இராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க 30ம் தேதி இறுதி நாள்…