Skip to content

September 2024

ஆந்திரா…. லாரி கவிழ்ந்து 7 பேர் பலி..

  • by Authour

ஆந்திர மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடிமல்லாவுக்கு கிராமத்தில் இருந்து தொழிலார்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அரிபட்டிப்பாலு – சின்னைகுடம் சாலையில் தேவாரப்பள்ளி மண்டல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பந்தல்… Read More »ஆந்திரா…. லாரி கவிழ்ந்து 7 பேர் பலி..

அரியானா தேர்தல்….சீட் கிடைக்காததால் பாஜக தலைவர் கட்சிக்கு முழுக்கு

  • by Authour

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும்  வரும் அக்டோபர் 5ம் தேதி  ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர்… Read More »அரியானா தேர்தல்….சீட் கிடைக்காததால் பாஜக தலைவர் கட்சிக்கு முழுக்கு

மணிப்பூர் கலவரம்…. கல்லூரிகள் மூடல்….. 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் விரைவு

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இதில், இரு தரப்பிலும்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன்பின்னர், பல மாதங்களாக… Read More »மணிப்பூர் கலவரம்…. கல்லூரிகள் மூடல்….. 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் விரைவு

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் காரசார விவாதம்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிபோட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை… Read More »அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் காரசார விவாதம்

வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து…கருத்துக்கள் பெரும் முகாம்

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு… Read More »வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து…கருத்துக்கள் பெரும் முகாம்

தேசிய மகளிர் ஹாக்கி போட்டி….தங்கம் வென்று திரும்பிய திருச்சி அணிக்கு உற்சாக வரவேற்பு..

  • by Authour

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான 53வது தேசிய அளவிலான மகளிர் ஹாக்கிபோட்டிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டாம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது. நாடுமுழுவதும் இருந்து 80 கேந்திரிய… Read More »தேசிய மகளிர் ஹாக்கி போட்டி….தங்கம் வென்று திரும்பிய திருச்சி அணிக்கு உற்சாக வரவேற்பு..

அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்தில்   ஒரு ஆண் குழந்தையின் சடலம்  மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது .அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் உறவுகள் ட்ரஸ்ட் உதவியுடன்… Read More »அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர்… Read More »பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

அமைச்சர் உதயநிதி ஆய்வு.. தடுமாறிய தாசில்தார் உள்பட 4 பேர் டிரான்ஸ்பர்

  • by Authour

மதுரையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டக்கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு துறை தொடர்பாகவும் அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்கேள்வி எழுப்பினார். இந்த ஆய்வின் போது சரிவர பதில் அளிக்காத அதிகாரிகள்… Read More »அமைச்சர் உதயநிதி ஆய்வு.. தடுமாறிய தாசில்தார் உள்பட 4 பேர் டிரான்ஸ்பர்

ஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிக்கு பூட்டு, தவித்துப்போன மாணவர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்துாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு சார்பில் நான்கு ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரு… Read More »ஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிக்கு பூட்டு, தவித்துப்போன மாணவர்கள்..

error: Content is protected !!