கரூரில் மது போதையில் சொகுசு விடுதியில் நுழைந்த 2 இளைஞர்கள் சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல்…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் – கோவை சாலையில் தனியார் சொகுசு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் வளாகத்திலேயே உயர்ரக சைவ – அசைவ உணவகமும் அமைந்துள்ளது. அப்பகுதிக்கு வந்த 25 முதல்… Read More »கரூரில் மது போதையில் சொகுசு விடுதியில் நுழைந்த 2 இளைஞர்கள் சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல்…