Skip to content

September 2024

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா… பூப்பந்து போட்டியில் JFSC பொன் பரப்பி அணி முதலிடம்…

  • by Authour

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பெரியாரின் பெருந்தொண்டர் பெரியவர் ஐயா எஸ்.சிவசுப்ரமணியன் Ex.MLA.MP யின் 88வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறை வடக்கு ஒன்றிய திமுக… Read More »கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா… பூப்பந்து போட்டியில் JFSC பொன் பரப்பி அணி முதலிடம்…

நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

  • by Authour

இஸ்லாமியர்களின்  முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி ஆகும். மிலாடி நபி  திருநாள் நாளை(செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,மிலாடி நபி வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். நம்மை… Read More »நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

துப்பாக்கி சூடு…… டிரம்ப் காயமின்றி தப்பியது மகிழ்ச்சி…. ஜோ பைடன்

அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருரான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்திய நேரப்படி சுமார் 11.30 மணி… Read More »துப்பாக்கி சூடு…… டிரம்ப் காயமின்றி தப்பியது மகிழ்ச்சி…. ஜோ பைடன்

நடிகைகள் பற்றி அவதூறு……டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு…

  • by Authour

சேலத்தை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் காந்தராஜ். இவர் முன்னாள் அமைச்சர் ராஜாராமின் தம்பி. தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். கமலின் தசாவதாரம்  உள்பட பல படங்களில் டாக்டர் காந்தராஜ் நடித்துள்ளார்.  தசாவதாரத்தில் டாக்டர்… Read More »நடிகைகள் பற்றி அவதூறு……டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு…

புதுவை சிறுமி கொலையில் கைதானவர்…..சிறையில் தற்கொலை

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த… Read More »புதுவை சிறுமி கொலையில் கைதானவர்…..சிறையில் தற்கொலை

முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 2 ஆம் தேதி மதுவிலக்கு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டுக்கு அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் திருமாவளவன்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

“கெத்து அதிகாரி” திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு அண்ணா பதக்கம்..

  • by Authour

தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு..  தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கைரேகை பணியகம், தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆகியவற்றில் அர்ப்பணிப்புடனும், சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய… Read More »“கெத்து அதிகாரி” திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு அண்ணா பதக்கம்..

முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்

விசிக சார்பில் நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக விற்கு அழைப்பு விடுத்திருந்தார் திருமாவளவன். மேலும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு… Read More »முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்

கரூர் அருகே பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

  • by Authour

கரூர் ஈரோடு சாலை ரெட்டிபாளையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பஸ்பாடி கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று பஸ்பாடி கட்டுமான நிறுவனத்தின் பின்பகுதியில் பஸ்பாடி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் மற்றும் பெயிண்ட்… Read More »கரூர் அருகே பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் கை முறிவு…

அரியலூர் மாவட்டம் செந்துறை உள்ள தளவாய் போலீஸ் பணியில் இருப்பவர் தமிழ்ச்செல்வன். இவர் நேற்று நள்ளிரவு ஊர்க் காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். இவர்கள அன்னாசி நல்லூர்… Read More »மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் கை முறிவு…

error: Content is protected !!