Skip to content

September 2024

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது..

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இந்திய அளவில் மதுரையில் அதிகபட்ச 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நேற்று மட்டும் 100 டிகிரியை தாண்டி வெயில்… Read More »தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது..

மீண்டும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ஆனது இந்தியா…

  • by Authour

சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி லீக் சுற்றில் அசத்தியது. சீனா, ஜப்பான்,… Read More »மீண்டும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ஆனது இந்தியா…

நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (70). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்… Read More »நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள் இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள்… Read More »கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..

சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார் இந்த சூழலில்தான் கடந்த 21.3.2024 அன்று மதுபான… Read More »சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

பிரதமர் மோடி பிறந்தநாள்… பாஜக சார்பில் அன்னதானம்….

  • by Authour

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் பாஜக சார்பில் வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோடு இல்லத்தில் அன்னதானம் வழங்கினர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 – வது… Read More »பிரதமர் மோடி பிறந்தநாள்… பாஜக சார்பில் அன்னதானம்….

16 வயது சிறுமியை கடத்திய வாலிபர்… கர்நாடகாவில் வைத்து தூக்கிய தமிழக போலீஸ் ..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் ஜெயசூர்யா.  இவர் அதே பகுதியில் அரசுப் பள்ளியில் படித்து வரும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்நாடக மாநிலம்… Read More »16 வயது சிறுமியை கடத்திய வாலிபர்… கர்நாடகாவில் வைத்து தூக்கிய தமிழக போலீஸ் ..

மயிலாடுதுறை…. பெரியார் சிலை முன்பு சமூக நீதி நாள் உறுதிமொழி….

தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் திராவிட இயக்கங்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முன்னதாக அவர்கள்… Read More »மயிலாடுதுறை…. பெரியார் சிலை முன்பு சமூக நீதி நாள் உறுதிமொழி….

பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை…

  • by Authour

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி… Read More »பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை…

விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என பார்த்துவிட்டு கைகொடுப்பேன்.. நடிகை திவ்யா கிருஷ்ணன்

தமிழ் திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் நடிகைகளுக்கான பாலியல் தொந்தரவு இருக்கத்தான் செய்கிறது. பாலியல் தொந்தரவு விவகாரம் வளர்ந்த நடிகைகளுக்கு பிரச்சனையில்லை, ஆனால் வளரும் நடிகைகளுக்கு பிரச்சனையாக இருக்கிறது, நடிகைகள் பாதுகாப்பு தொடர்பான விசாரணை கமிட்டி தமிழகத்திலும்… Read More »விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என பார்த்துவிட்டு கைகொடுப்பேன்.. நடிகை திவ்யா கிருஷ்ணன்

error: Content is protected !!