காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீடிப்பு
தமிழ்நாட்டில் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. தேர்வு 27ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை மிகவும் குறுகிய… Read More »காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீடிப்பு