செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை ஜாமீனில் விடுதலை ஆனாார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் பொன்முடியும்… Read More »செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்கள்