Skip to content

August 2024

விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சி செய்வார்கள்…. முதல்வர் பாராட்டு

  • by Authour

தமிழ் நாட்டில்  அரசு பள்ளியில் படித்து  உயர்  கல்வி நிறுவனங்கள் மற்றும் முதன்மையான உயர்  கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு  மடிக்கணினி, விருது, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா… Read More »விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சி செய்வார்கள்…. முதல்வர் பாராட்டு

சென்னை பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு…

  • by Authour

சென்னை பெரவல்லூர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா (49).  செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி  ஆய்வாளராக பணி புரிந்து வந்த ஜெயச்சித்ரா, திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார்.  1997… Read More »சென்னை பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு…

கொள்ளிடத்தில் மின் கோபுரம் சாய்ந்தது ஏன்? நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி

  • by Authour

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து  முக்கொம்பில் இருந்து  வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீரை  கொள்ளிடத்தில் திறந்து விட்டு உள்ளனர்.  தி்ருவானைக்காவல் அடுத்த நேப்பியர் பாலம் அருகே   கொள்ளிடத்திற்குள்   உயர் அழுத்த… Read More »கொள்ளிடத்தில் மின் கோபுரம் சாய்ந்தது ஏன்? நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி

தருமபுரம் ஆதீனத்துக்கு சமயபுரம் பெண் யானை தானமாக வழங்கல்….

மயிலாடுதுறையின் உள்ள பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஏற்கனவே இருந்த யானை பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. அதன் பின்னர் புதிய யானைகளை வாங்குவதற்கு மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக இதுவரை… Read More »தருமபுரம் ஆதீனத்துக்கு சமயபுரம் பெண் யானை தானமாக வழங்கல்….

ஆடி 3ம் வௌ்ளி…கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன்… Read More »ஆடி 3ம் வௌ்ளி…கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்..

நாளை ஆடிப்பெருக்கு விழா……திருச்சியில் 52இடங்களில் நீராட தடை…. கலெக்டர்

ஆடி18ம் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக தமிழகத்தில் கொண்டாடுகிறார்கள். இந்த விழா நாளை கொண்டாடப்படுகிறது.   தமிழகம் முழுக்க ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டாலும், திருச்சி, தஞ்சை,  உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களில் இந்த விழா மிகவும்  விசேஷமானது. நாளை… Read More »நாளை ஆடிப்பெருக்கு விழா……திருச்சியில் 52இடங்களில் நீராட தடை…. கலெக்டர்

கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1,70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி… Read More »கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

கொள்ளிடம் வெள்ளம்….சாய்ந்த மின் கோபுரங்கள்….உயர் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

மேட்டூர் அணை  கடந்த 30ம் தேதி தனது முழு கொள்ளளவான  120 அடியை எட்டியது.  அதற்கு முன்னதாகவே  28ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு ஒன்றரை லட்சம் கனஅடிக்கு மேல்… Read More »கொள்ளிடம் வெள்ளம்….சாய்ந்த மின் கோபுரங்கள்….உயர் அதிகாரிகள் ஆய்வு…

அரியலூர் அருகே 10 ஏக்கர் தைலமரங்கள் எரிந்து நாசம்… போலீஸ் விசாரணை..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் வடக்குப்பட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 185 ஏக்கர் நிலப்பரப்பில் தைலம் மரக்காடு உள்ளது. இதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயில் சுமார் 10 ஏக்கருக்கு… Read More »அரியலூர் அருகே 10 ஏக்கர் தைலமரங்கள் எரிந்து நாசம்… போலீஸ் விசாரணை..

கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

அரியலூர் மாவட்டம், உடையார்பளையம் வட்டம் மெய்காவல்புத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (23), மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் ஈச்சம்பூண்டி நடுத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் விநாயகன் (24) இருவரும்… Read More »கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

error: Content is protected !!