Skip to content

August 2024

ETamail news செய்தி எதிரொலி….. மேயர் அன்பழகன் அதிரடி ஆய்வு…. மருத்துவ முகாம்

திருச்சி மாநகராட்சி 19வது ,வார்டு பெரியகடை வீதி, கள்ளர்தெரு, பீரங்கிகுளம் உள் ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவுவதாக  நேற்று  இ தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.  இதை அறிந்த மாநகராட்சி மேயர் அன்பழகன்… Read More »ETamail news செய்தி எதிரொலி….. மேயர் அன்பழகன் அதிரடி ஆய்வு…. மருத்துவ முகாம்

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ……. 119.54 அடி ஆனது

கேரளா, கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நீர்மட்டம்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ……. 119.54 அடி ஆனது

மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய ஜெகதீப் தன்கர்

  • by Authour

மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர்,  தற்போது துணை ஜனாதிபதியாக,மாநிலங்களவை தலைவராக இருக்கிறார். கவர்னராக இருந்தபோது அவர் மேற்கு வங்க அரசுக்கு நாளும் தலைவலியாக இருந்தார் என அந்த கட்சியினர் புகார் கூறி… Read More »மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய ஜெகதீப் தன்கர்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட… Read More »பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

  • by Authour

கலாச்சார உறவுகளை மேம்படுத்தும்  வகையில் தமிழ்நாடு அரசு ‘வேர்களைத் தேடி’  என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்  தமிழ்நாட்டுக்கு  சுற்றுலா வந்து உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான… Read More »வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

கரூரில் கோயில் நிலப்பிரச்னை…போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது…

கரூர், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலை சுற்றி 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பு மனைகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்றும், குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை… Read More »கரூரில் கோயில் நிலப்பிரச்னை…போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது…

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

  • by Authour

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா  இன்று  கொல்கத்தாவில் காலமானார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  அவருக்கு வயது 80. மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக 5 முறை முதல்வராக  இருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட்… Read More »மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர் 100 கிராம் எடை கூடியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை… Read More »கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி.. மல்யுத்த வீராங்கனையின் சகோதரி கைது..

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டதால், அவருக்குப் பதிலாக மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் கலந்து கொண்டார். நேற்று நடந்த காலிறுதி… Read More »ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி.. மல்யுத்த வீராங்கனையின் சகோதரி கைது..

மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட  செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமாரும்,  லிகிதா ஸ்ரீ என்பவரும் காதலித்து வந்தனர்.  இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.இவர்களது திருமணத்துக்கு இரு… Read More »மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

error: Content is protected !!