கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..
கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலை பகுதியில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த புங்கை மரம் இன்று மாலை திடீரென முறிந்து விழுந்தது.… Read More »கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..