பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா” நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்