தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்…..3 அமைச்சர்கள் டிஸ்மிஸ்
தமிழக அமைச்சரவை இன்று அதிரடியாக மாற்றம் செய்யப்படுகிறது. 2 அல்லது 3 அமைச்சர்கள் நீக்கப்படுகிறார்கள். 3 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படலாம் என்றும்… Read More »தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்…..3 அமைச்சர்கள் டிஸ்மிஸ்