Skip to content

August 2024

தென்காசி… லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் பலி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே  விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ சுரண்டை – வாடியூர் சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணிதத ஜானகி (52),… Read More »தென்காசி… லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் பலி

ஆக்ரோஷமாக ஊருக்குள் வந்த காட்டுயானை…. இரவில் அலறிய மக்கள்… என்னதான் தீர்வு..

  • by Authour

தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது மனித – விலங்கு மோதலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த… Read More »ஆக்ரோஷமாக ஊருக்குள் வந்த காட்டுயானை…. இரவில் அலறிய மக்கள்… என்னதான் தீர்வு..

மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….

கோவை, சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு மணிக்குமார் தனது… Read More »மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….

கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், பாலியல் பலாத்காரம் தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். நடிகைகளின் பாலியல்… Read More »கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

  • by Authour

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மண்டலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 500 – க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று… Read More »பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி…அதிமுக ஐடி விங்க் தலைவர்…

  • by Authour

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ராமச்சந்திரன் பேட்டி. கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப… Read More »அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி…அதிமுக ஐடி விங்க் தலைவர்…

திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் 31ம்… Read More »திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி- வழுக்கு மரம் ஏறும் திருவிழா…

கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பண்டரிநாதன் சன்னதிதெரு உள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்க ராஜ விட்டல்நாதர் கோவிலில் 102 – ஆம் உறியடி உற்சவம்… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி- வழுக்கு மரம் ஏறும் திருவிழா…

பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகாயம்….

கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் பூ… Read More »பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகாயம்….

முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் சென்று  அவர் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு  இன்று போய் சேர்ந்தார். இன்று சான்… Read More »முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

error: Content is protected !!