ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள்,… Read More »ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…