பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகளுக்கு 10 நாளில் மரண தண்டனை.. மம்தா
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதனை கண்டித்தும், பெண்… Read More »பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகளுக்கு 10 நாளில் மரண தண்டனை.. மம்தா