Skip to content

July 2024

ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இதன் இறுதிப்போட்டி பார்படாசில் நடைபெற்றது. கோப்பையை வென்று 2 தினங்களாகியும் இந்திய அணியினர் இன்னும்… Read More »உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா

கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு ..

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது… Read More »கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு ..

ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று லோக்சபாவில் பேசியது குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது.. மக்களவையில் ராகுல் காந்தி செய்தது ஒரு நல்ல ஸ்டாண்ட்-அப் காமெடி. காரணம்… Read More »ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு… ?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர்… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு… ?

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம்… ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன்கள்..

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. மேலும், தொலைக்காட்சி… Read More »அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை

இந்தி திணிப்பு… பாஜ அரசு மீது இபிஎஸ் கோபம்..

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை.. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில், இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே… Read More »இந்தி திணிப்பு… பாஜ அரசு மீது இபிஎஸ் கோபம்..

திமுக கவுன்சிலர்களுடன் மோதல் எதிரொலி… நெல்லை மேயர் ராஜினாமா?

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர்… Read More »திமுக கவுன்சிலர்களுடன் மோதல் எதிரொலி… நெல்லை மேயர் ராஜினாமா?

கல்லூரிகளில் சேர 11ம் வகுப்பு மார்க்கும் தேவையாம்..

தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து, மாநில கல்வி கொள்கையை உருவாக்க கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழில்… Read More »கல்லூரிகளில் சேர 11ம் வகுப்பு மார்க்கும் தேவையாம்..

error: Content is protected !!