Skip to content

July 2024

புதிய குற்றவியல் சட்டத்தின்படி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சிறையிலடைப்பு…

கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. நீதிமன்றத்தில் நடந்த இந்த விவாதங்களை செல்போனில் வீடியோ காலில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் (29) என்பவர் அனுப்பி… Read More »புதிய குற்றவியல் சட்டத்தின்படி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சிறையிலடைப்பு…

ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52) இவர் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை… Read More »ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை..

திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித… Read More »திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி சிட்டி இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் ..

திருச்சி மாநகரம் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சிவப்பிரகாசம். நேற்றிரவு இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை திருச்சி மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் காமினி உத்தரவிட்டார். புகார் மனுக்கள் விவகாரங்களில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம்  அலட்சியமாக… Read More »திருச்சி சிட்டி இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் ..

மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை காந்திபுரம்… Read More »மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

சென்னை பைபாசில் இன்று அதிகாலை விபத்து.. திருச்சி பெண் பரிதாப சாவு..

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். … Read More »சென்னை பைபாசில் இன்று அதிகாலை விபத்து.. திருச்சி பெண் பரிதாப சாவு..

கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. மூன்று தரப்பு விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதங்களை செல்போன் மூலம் (வீடியோ கால்)… Read More »கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல் ஜி பி நகர் கிழக்கு தெரு பகுதிகளில்அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட கவி அருவி, ஜீரோ பாயிண்ட், நவமலை, ஆழியார், வால்பாறை சாலை, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் வன விலங்குகள் அதிக நட… Read More »மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு அருகே உள்ள வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று நடுவழியில் நீண்ட நேரமாக நின்றுள்ளது. அந்த வழியில் சென்றவர்கள் சந்தேகமடைந்து வாகனத்தை எட்டிப் பார்த்தபோது டிரைவர் கழுத்து அறுபட்டு… Read More »டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

error: Content is protected !!