Skip to content

July 2024

வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்றும் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.… Read More »வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம்.. ? .. வழக்கு இன்று காலை விசாரணை ..

மர்மநபர்களால் ஆம்ஸ்ட்ராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய கோரி மாநகராட்சியிடம்… Read More »ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம்.. ? .. வழக்கு இன்று காலை விசாரணை ..

ரூ 100 கோடி மோசடி.. கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை

100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். போலீசாருக்கு பயந்து விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ஆகியோர் ஒரு மாதகாலமாக தலைமறைவாக… Read More »ரூ 100 கோடி மோசடி.. கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை

கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் தான்.. ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்று வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்த பேட்டி… தனிப்படையின் முயற்சியால் 4 மணி நேரத்தில் 8 பேர்… Read More »கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் தான்.. ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி..

ஆம்ஸ்ட்ராங்கை பாலோ செய்து காரியத்தை முடித்து கொடுத்த ஆட்டோ டிரைவர்

நேற்றைய தினம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் பழைய ரவுடியுமான திருமலை… Read More »ஆம்ஸ்ட்ராங்கை பாலோ செய்து காரியத்தை முடித்து கொடுத்த ஆட்டோ டிரைவர்

மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண்… Read More »மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு வேணுகோபால்… Read More »அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை..

ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கை..  மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆக., 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி… Read More »ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது.… Read More »ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..

சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடலுக்கு விசிக தலைவர்… Read More »சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா

error: Content is protected !!