Skip to content

July 2024

முதல்வரின் இன்றைய புதுக்கோட்டை பயணம் ரத்து..

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்ற நிலையில், மாலை நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர்… Read More »முதல்வரின் இன்றைய புதுக்கோட்டை பயணம் ரத்து..

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே? அரசு மரியாதை உண்டா? பதில் கூறிய நீதிபதி

கொலை செய்யப்பட்ட  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்… Read More »ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே? அரசு மரியாதை உண்டா? பதில் கூறிய நீதிபதி

ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிபிஐ விசாரணை கேட்கிறார் மாயாவதி…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஆம்ஸ்ட்ராங்கின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிபிஐ விசாரணை கேட்கிறார் மாயாவதி…

திருச்சியில்…புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மாபெரும் பேரணி…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை… Read More »திருச்சியில்…புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மாபெரும் பேரணி…

செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…

பெங்களூருவுக்கு வேலை மற்றும் படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.  அவ்வாறு வருபவர்கள் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் ஆண்கள்,… Read More »செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…

கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்… Read More »கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

திருச்சி அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றம்….

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே அருங்காட்சியகம் அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படும். 2024-2025 மானியக்… Read More »திருச்சி அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றம்….

காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

கோவையில் காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.… Read More »காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன்  (32) என்பவர் சரக்கு ஆட்டோ  ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் பனப்பட்டி… Read More »டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

“ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்” – நீதிமன்றம் .

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம்… Read More »“ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்” – நீதிமன்றம் .

error: Content is protected !!