Skip to content

July 2024

விக்கிரவாண்டியில் பிரசாரம் ஓய்ந்தது…10ம் தேதி வாக்குப்பதிவு…

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேல் பிரசாரம் நடந்தது. இன்று மாலை… Read More »விக்கிரவாண்டியில் பிரசாரம் ஓய்ந்தது…10ம் தேதி வாக்குப்பதிவு…

போதையில் பைக் ஓட்டிய வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமம் வேலாயுதம் தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி மகன் மணிவண்ணன் (20). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று நண்பரின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று சாப்பிடுவதற்காக மாலை… Read More »போதையில் பைக் ஓட்டிய வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி

வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது,… Read More »வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

குட்கா வழக்கு சிபிஐ கோர்ட்டில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் டில்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மாதவராவ், சீனிவாசராவ்,… Read More »குட்கா வழக்கு சிபிஐ கோர்ட்டில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய்கள் குறித்த மாநாட்டில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்குகள்,புதிய இணைய தளம் துவக்கம்,கல்லீரல் நோய் சிகிச்சை தொடர்பான… Read More »கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர், துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தை கண்ட கணவர் சபரீஷ், துர்காம்பிகைக்கு  சி குங்பூ பெடரேஷன் நடத்தி வரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்தார். வீட்டையும் தனது… Read More »கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கிரிக்கெட் ரூ.125 கோடிபரிசு….. யார், யாருக்கு எவ்வளவுதெரியுமா?

மேற்கு இந்திய தீவில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில்  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதற்காக உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட்… Read More »கிரிக்கெட் ரூ.125 கோடிபரிசு….. யார், யாருக்கு எவ்வளவுதெரியுமா?

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  திருச்சி மாவட்ட  முதலாம் ஆண்டு சங்க அமைப்பு தினம்  புத்தூர் மதுரம் ஹாலில் நடந்தது.  மாவட்டத் தலைவர்  ப. அருள்ஜோஸ்   தலைமை தாங்கி… Read More »திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

சட்டம்-ஒழுங்கு….. தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து  இன்று மாலை 6 மணிக்கு தலைமைச்செயலாளர்  சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.  கோட்டையில் நடைபெறம் இந்த ஆலோசனையில்  உள்துறை செயலாளர்  அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால்,  மாநகர… Read More »சட்டம்-ஒழுங்கு….. தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

error: Content is protected !!