Skip to content

July 2024

அயோத்திக்கு போலி விமானடிக்கெட்.. மதுரையில் 106 பேரிடம் மோசடி

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்தாண்டு திறக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள்… Read More »அயோத்திக்கு போலி விமானடிக்கெட்.. மதுரையில் 106 பேரிடம் மோசடி

பேச்சில் தடுமாற்றம் காணும் அமெரிக்க அதிபர் பைடன்

  • by Authour

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெலன்ஸ்கியை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெலன்ஸ்கியை… Read More »பேச்சில் தடுமாற்றம் காணும் அமெரிக்க அதிபர் பைடன்

26ம் தேதி பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…..முதன்முறையாக வீரர்கள் படகில் அணிவகுப்பு

33-வது ஒலிம்பிக் திருவிழா உலகின் மிக முக்கிய சுற்றுலா நகரமான பிரான்ஸ் நாட்டின்  தலைநகர் பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை நடத்த பாரிஸ்… Read More »26ம் தேதி பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…..முதன்முறையாக வீரர்கள் படகில் அணிவகுப்பு

கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும்….முதல்வரை சந்தித்த திருமாவளவன் பேட்டி

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவன் இன்று  சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  பின்னர்  திருமாவளவன் கூறியதாவது: நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். இந்தியா… Read More »கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும்….முதல்வரை சந்தித்த திருமாவளவன் பேட்டி

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 57 பேர் ரூ.5000 சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் அவர்களில் 15 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தற்போது எஞ்சியவர்கள் பணியாற்றி… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டம்

காங்கிரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டத்தில் குதிக்கும்…கருப்பு முருகானந்தம் பேட்டி

  • by Authour

தஞ்சாவூரில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 2026 தேர்தலில் பாஜக தனித்து நிற்க தயாராக உள்ளது. அதைப்போல் காங்கிரஸ் கட்சியும்… Read More »காங்கிரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டத்தில் குதிக்கும்…கருப்பு முருகானந்தம் பேட்டி

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

  • by Authour

ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம்… Read More »2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் 3குற்றவியல் சட்டங்கள்  திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்து செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும்,  பரவலாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. திருச்சியிலும்… Read More »திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

  • by Authour

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷாஅம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி,… Read More »அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

error: Content is protected !!