கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு
காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை… Read More »கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு