Skip to content

July 2024

4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Authour

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூ டியூபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube ல்… Read More »4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

குரூப் 1 தேர்வு… மயிலாடுதுறையில் கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று நடத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்தேர்வினை 2,262 நபர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுகள், மயிலாடுதுறை… Read More »குரூப் 1 தேர்வு… மயிலாடுதுறையில் கலெக்டர் நேரில் ஆய்வு

அமைச்சர் துரைமுருகன்….. மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது அவருக்கு   லேசான உடல்நலக்குறவைு ஏற்பட்டது.உடனடியாக அவரை அப்பல்லோ  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி விசிக ஆர்ப்பாட்டம்

கரூர்  பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி சிதிலமடைந்ததாக கூறி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றினர். இதனால் பேருந்து நிலையத்தில் நிழல் குடை,  பயணிகள்  அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் புற காவல் நிலையம் எதுவும்… Read More »கரூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி விசிக ஆர்ப்பாட்டம்

தஞ்சை… விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்

  • by Authour

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்து, தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் பானைகளை தலையில்… Read More »தஞ்சை… விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்

அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்

கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் சென்னையில் இருந்து நேற்று இரவு கரூர் பயணம் செய்துள்ளார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஜன்னல்… Read More »அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்

விக்கிரவாண்டி தேர்தல் முடிவு…. தலைவணங்கி ஏற்க வேண்டும்….. அண்ணாமலைபேட்டி

  • by Authour

விக்கிரவாண்டி தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: இடைத்தேர்தல் ஒரு  குறியீடு இல்லை.  இது தமிழக மக்களின் மனநிலை அல்ல.ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி,  இதை  2026க்கு முன்னோட்டம் என … Read More »விக்கிரவாண்டி தேர்தல் முடிவு…. தலைவணங்கி ஏற்க வேண்டும்….. அண்ணாமலைபேட்டி

குரூப் 1 தேர்வு ….. திருச்சி மாவட்டத்தில் 45% பேர் ஆப்சென்ட்

குரூப் 1 முதல்நிலைத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று  காலை நடந்தது.  90 இடங்களுக்கான இந்த தேர்வில்  பங்கேற்க 2லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.  அதாவது ஒருபதவிக்கு  2647 பேர் போட்டியிட்டனர்.தமிழ்நாடு… Read More »குரூப் 1 தேர்வு ….. திருச்சி மாவட்டத்தில் 45% பேர் ஆப்சென்ட்

விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்

விக்கிரவாண்டி தொகுதி  திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு கடந்த  10-ம் தேதி இடைத்தேர்தல்  நடத்தப்பட்டது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில்… Read More »விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

தென்காசி மாவட்ட மேற்கு  தொடர்ச்சிமலைப்பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால்   குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல்  சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ… Read More »குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

error: Content is protected !!