Skip to content

July 2024

410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 2014 முதல் 2017 வரை நடந்த தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்த… Read More »410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

கரும்புச்சாறு கடை வேலைக்கு பி.இ பட்டதாரிகள் தேவை… பரபரப்பு பேனர்…

திருச்செந்தூர் அருகே புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடையில் வேலைக்கு பிஇ, பிஏ, பி.எஸ்சி பட்டதாரிகள் தேவை என்றும், சம்பளம் 18 ஆயிரம் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வைரலாகியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்… Read More »கரும்புச்சாறு கடை வேலைக்கு பி.இ பட்டதாரிகள் தேவை… பரபரப்பு பேனர்…

ஜெயங்கொண்டம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில்  ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பால்குட ஊர்வலமானது ஜெயங்கொண்டம்… Read More »ஜெயங்கொண்டம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா

தஞ்சையில் புத்தகத்திருவிழா…. இன்று தொடங்கியது

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா  இன்று தொடங்கியது.. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்,  எம்.பி., முரசொலி, தஞ்சை எம்எல்ஏ… Read More »தஞ்சையில் புத்தகத்திருவிழா…. இன்று தொடங்கியது

அரியலூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

அரியலூர் குறும்பன்சாவடி பகுதியில் கருப்பசாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு  500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். முன்னதாக… Read More »அரியலூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

தஞ்சை டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்…. தாய், மகன் உள்பட 3 பேர் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே விக்ரமம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதிகா (30). இவர்களின் மகன் மோனிஷ் (9). இன்று காலை ராதிகா தனது மகன் மோனிஷை… Read More »தஞ்சை டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்…. தாய், மகன் உள்பட 3 பேர் பலி

மைக்ரோ சாப்ட் விண்டோஸ் திடீரென முடங்கியது…. உலகம் முழுவதும் பாதிப்பு

மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு புளூ ஸ்கிரீன் ஆப் டெத் என்ற பாதிப்பு திரையில் தோன்றியது. அதில், ‘உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரீஸ்டார்ட்… Read More »மைக்ரோ சாப்ட் விண்டோஸ் திடீரென முடங்கியது…. உலகம் முழுவதும் பாதிப்பு

அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு…. முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக நியமனம்

உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை… Read More »அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு…. முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக நியமனம்

அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆனி மேரி ஸ்வர்ணா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை வணிகவரி அலுவலக இணை ஆணையராக பணியாற்றிய, ரத்தினசாமி அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அரியலூர் மாவட்ட… Read More »அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் மீரா. இவரது வீட்டில் இன்று காலை ஒரு அறையில் புகை வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில்… Read More »திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

error: Content is protected !!