அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பன். மனைவி வளர்மதி (45). இவர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது.… Read More »அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி