யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள யானையின் கட்அவுட்டை பார்த்து வேறொரு யானை நிற்பதாக நினைத்து அங்கே அதே மாதிரி நின்று கொண்டிருந்த காட்டுயானை… இதனை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.… Read More »யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….