Skip to content

June 2024

ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…

ஊட்டியில் மலைபாதை மற்றும் ரயில் நிலையத்தை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.… Read More »ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி…..

கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கூலி தொழிலாளர்கள் 7 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்… Read More »தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி…..

இன்று 9 மாவட்டங்களில் கன மழை…

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3-ம் தேதி வரை… Read More »இன்று 9 மாவட்டங்களில் கன மழை…

1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… தஞ்சை வியாபாரி கைது…

தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்பதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்… Read More »1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… தஞ்சை வியாபாரி கைது…

பெண் அதிகாரி மீது தாக்குதல்… கைது செய்ய கோரி மயிலாடுதுறையில் போராட்டம்…

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடை ஒன்றில் சுகாதார ஆய்வாளர் பிருந்தா நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி பிருந்தா, முருகராஜ்… Read More »பெண் அதிகாரி மீது தாக்குதல்… கைது செய்ய கோரி மயிலாடுதுறையில் போராட்டம்…

கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை… Read More »கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

போலீஸ் போல் நடித்து திருச்சி பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி

திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் திவ்யா ( 33). இவருக்கு கடந்த 24-ந் தேதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தபோது, ஒரு புதிய செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.… Read More »போலீஸ் போல் நடித்து திருச்சி பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி

பிரதமர் மோடி 3ம் நாள் தியானம்.. இன்று மதியம் திரும்புகிறார்

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு ‘ஏசி’ வசதியுடன் தயார்… Read More »பிரதமர் மோடி 3ம் நாள் தியானம்.. இன்று மதியம் திரும்புகிறார்

மீண்டும் சிறை.. இந்த முறை சித்ரவதை அதிகமாக இருக்கும்.. கெஜ்ரிவால் வருத்தம்..

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இன்று வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஜ்ரிவாலின் இடைக்கால… Read More »மீண்டும் சிறை.. இந்த முறை சித்ரவதை அதிகமாக இருக்கும்.. கெஜ்ரிவால் வருத்தம்..

இறுதிகட்டமாக இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. மாலை 6 மணி முதல் கருத்துகணிப்புகள் வெளியாகும்..

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத்தின் சூரத்… Read More »இறுதிகட்டமாக இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. மாலை 6 மணி முதல் கருத்துகணிப்புகள் வெளியாகும்..

error: Content is protected !!