Skip to content

June 2024

தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

  • by Authour

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை கோஷ்டி, தமிழிசை கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் செயல்படுகிறது. இதில்  பெரும்பாலான நிர்வாகிகள் தமிழிசை பக்கமே இருக்கிறார்கள். அண்ணாமலை ஒருசில நபர்களை வைத்துக்கொண்டு  உண்மையான கட்சிக்காரர்களை மிரட்டுகிறார் என்று குற்றம்… Read More »தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

  • by Authour

18வது  மக்களளவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ)பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி… Read More »வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில்   தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட  விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்,  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டியை கொடுத்தார். இறுதி்யில் 4379 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த… Read More »விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

திருச்சி அருகே முட்புதரில் வீசப்பட்ட ஆண் சிசு….. தாய் யார்?

திருச்சி-குளித்தலை சாலையில் உள்ள காவல்காரன்பட்டி என்ற இடத்தில் ஒரு முட்புதரில்  இன்று  குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது முட்புதரில்  ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை… Read More »திருச்சி அருகே முட்புதரில் வீசப்பட்ட ஆண் சிசு….. தாய் யார்?

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை இன்று திறக்காதது ஏன்?

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டாவில் குறுவை  சாகுபடிக்காக   தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ அடுத்த ஆண்டு ஜனவரி… Read More »குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை இன்று திறக்காதது ஏன்?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் ஜூன் 14 முதல் இயங்க தடை…

தமிழக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம்  நேற்று வெளியிட்ட அறிவிப்பு.. மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை… Read More »வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் ஜூன் 14 முதல் இயங்க தடை…

பிஷப்பை முட்டாள் என விமர்சித்த கேரள முதல்வர்… கடும் எதிர்ப்பு

லோக்சபா தேர்தலில் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளில், ஒரு தொகுதியில் மட்டுமே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து… Read More »பிஷப்பை முட்டாள் என விமர்சித்த கேரள முதல்வர்… கடும் எதிர்ப்பு

ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

லோக்சபா தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. புதிய முதல்வரை தேர்வு செய்ய… Read More »ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

மோடி அரசில் 20 வாரிசுகளுக்கு பதவி.. ராகுல் விமர்சனம்..

லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ., கையில் எடுத்த முக்கிய ஆயுதங்களுள் ஒன்று வாரிசு அரசியல். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி என எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை… Read More »மோடி அரசில் 20 வாரிசுகளுக்கு பதவி.. ராகுல் விமர்சனம்..

அமராவதி தான் ஆந்திர தலைநகர்.. சந்திரபாபு திட்டவட்டம்

ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு அதன் தலைநகரமாக ஹைதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய… Read More »அமராவதி தான் ஆந்திர தலைநகர்.. சந்திரபாபு திட்டவட்டம்

error: Content is protected !!