தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதைத்தொடர்ந்து பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..