Skip to content

June 2024

ஜிம்பாப்வேயில் டி 20 தொடர்.. கில் தலைமையிலான அணி அறிவிப்பு

  • by Authour

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணிஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான வீரர்களை  பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில்… Read More »ஜிம்பாப்வேயில் டி 20 தொடர்.. கில் தலைமையிலான அணி அறிவிப்பு

நீட் வேண்டாம்.. பிரதமருக்கு மம்தா கடிதம்

மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய… Read More »நீட் வேண்டாம்.. பிரதமருக்கு மம்தா கடிதம்

உள்நோக்கத்துடன் கேள்விகள்.. பெலிக்ஸ் ஜெரால்டின் ஜாமீன் மனு தள்ளுபடி

  • by Authour

பெண் காவலர்கள், காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப்… Read More »உள்நோக்கத்துடன் கேள்விகள்.. பெலிக்ஸ் ஜெரால்டின் ஜாமீன் மனு தள்ளுபடி

கெஜ்ரிவால் அப்பீல்.. உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த ஜூன் 20ம் தேதி ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு… Read More »கெஜ்ரிவால் அப்பீல்.. உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

ரூ.4 ஆயிரம் கோடியில் கிராமச்சாலைகள் மேம்படுத்தப்படும்….முதல்வர் அறிவிப்பு

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் 110ம் விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில்  கூறியிருப்பதாவது: 13.1.23ல்  முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டது.  இந்த திட்டத்தின் கீழ்… Read More »ரூ.4 ஆயிரம் கோடியில் கிராமச்சாலைகள் மேம்படுத்தப்படும்….முதல்வர் அறிவிப்பு

கோவை எம்.ஜி. மோட்டார்ஸ் நூற்றாண்டு விழா….வாடிக்கையாளர்கள் சுற்றுலா

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான,எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.. இதன் ஒரு பகுதியாக எம்.ஜி.மோட்டார் நிறுவனத்தின் காமட் எனும் எலக்ட்ரிக்… Read More »கோவை எம்.ஜி. மோட்டார்ஸ் நூற்றாண்டு விழா….வாடிக்கையாளர்கள் சுற்றுலா

கோவையை அடுத்து திருச்சி விமானநிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 40 விமான நிலையங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், திருச்சி , கோவை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும்… Read More »கோவையை அடுத்து திருச்சி விமானநிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்..

தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

ரூ.56 கோடியில் பள்ளி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்….. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு

சட்டமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு உயரநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வரும்  தொழில் நுட்ப ஆய்வகங்கள்   படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.  நடப்பு கல்வியாண்டில் … Read More »ரூ.56 கோடியில் பள்ளி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்….. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன் ?.. கார்கேவுக்கு பாஜக கடிதம்..

  • by Authour

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சரும் பாஜகவின் தலைவர் நட்டா கடிதம் எழுதியுள்ளார். அதில்.. கள்ளக்குறிச்சியில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ்… Read More »கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன் ?.. கார்கேவுக்கு பாஜக கடிதம்..

error: Content is protected !!