Skip to content

June 2024

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, பாஜகவினர், அதிமுகவினர் தனித்தனியாக சந்தித்து,  கள்ளச்சாராய சாவு குறித்து  புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் கவர்னர் ரவி இன்று காலை விமானம் மூலம் டில்லி சென்றார்.  அவர் … Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

  • by Authour

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடிபிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இண்டியா கூட்டணி… Read More »இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

அதிமுக பிரமுகர் தென்னந்தோப்பில் கரூர் விஜயபாஸ்கர் தஞ்சம்?..

  • by Authour

கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை… Read More »அதிமுக பிரமுகர் தென்னந்தோப்பில் கரூர் விஜயபாஸ்கர் தஞ்சம்?..

புதுக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு வீடியோக்கள்…

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை சென்ற தனியார் (எம்ஏகே) பஸ் இன்று மதியம் அன்னவாசல் அருகே சென்ற போது பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்களை… Read More »புதுக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு வீடியோக்கள்…

சபாநாயகர் தேர்தல்.. காங் மீது மம்தா கோபம்..

லோக்சபா சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. இதனையடுத்து தேஜ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ் வேட்பு… Read More »சபாநாயகர் தேர்தல்.. காங் மீது மம்தா கோபம்..

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி….

பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ளதாக… Read More »ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி….

ஆஸ்திரேலியா வீரர் வார்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடங்குவதற்கு முன்பே தற்போது நடைபெற்று வரும் இந்தப் போட்டி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப்… Read More »ஆஸ்திரேலியா வீரர் வார்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..

மீனவ கிராமத்தினர் சாலை மறியல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர் தலைமையில் 19 மீனவ கிராமங்கள் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றிலுமாக தடை செய்ய… Read More »மீனவ கிராமத்தினர் சாலை மறியல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்….அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு. மலேரியா போல் ஒழிக்க வேண்டும்… Read More »சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்….அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்

சபாநாயகராகிறார் ஓம் பிர்லா .. எதிர்கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர் அறிவிப்பு

  • by Authour

லோக்சபா சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கடும் முயற்சி மேற்கொண்டுவருவதாக கூறப்பட்டது. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார்.… Read More »சபாநாயகராகிறார் ஓம் பிர்லா .. எதிர்கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர் அறிவிப்பு

error: Content is protected !!