Skip to content

May 2024

லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. திருச்சியில் ஆவின் பால் சப்ளை இல்லை தடுமாறும் பொதுமக்கள்..

திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் கொட்டப்பட்டு பகுதியில் உள்ளது ஆவின் பால்பண்ணை. திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பால் இங்கு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு சம்மந்தப்பட்ட ஏஜெண்ட்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிகாலை… Read More »லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. திருச்சியில் ஆவின் பால் சப்ளை இல்லை தடுமாறும் பொதுமக்கள்..

நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது..

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.இருப்பினும் தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் நேற்று வெயில் சதத்தை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம் – 106.34 ,… Read More »நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது..

பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் கைது..

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (50), சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி (44). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு ஒன்றை பிடித்து வீடியோ பதிவு செய்தனர். அதில்,… Read More »பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் கைது..

விவேகானந்தர் பாறையில் நாளை துவங்கி இரவு பகலாக பிரதமர் மோடி தியானம்..

இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் 30ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நாளை மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். 30ம் தேதி மாலை விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மண்டபத்தில்… Read More »விவேகானந்தர் பாறையில் நாளை துவங்கி இரவு பகலாக பிரதமர் மோடி தியானம்..

38 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் சத்யராஜ்?

நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் இப்படத்திற்கு ‘கூலி’ என்று என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின்… Read More »38 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் சத்யராஜ்?

கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள்,… Read More »கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

அடுத்த 7 நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 4 தினங்களில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை… Read More »அடுத்த 7 நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை

ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவர் மேலும் 1… Read More »ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

வங்க கடலில்  உருவான ரிமால் புயல் கடந்த 26ம் தேதி  வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடந்தது. அதன் பின் அந்த புயல் வட கிழக்கு மாநிலங்கள் வழியாக கடந்து போனது. இதனால்… Read More »மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

  தமிழ்க் கடவுளாம் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி. இங்குள்ள முருகனை தரிசிக்க தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு  பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற… Read More »பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

error: Content is protected !!