Skip to content

May 2024

காதலி மீது கோபம்.. அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய விசிக நிர்வாகி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்க பாளையம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமை ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார் (21)… Read More »காதலி மீது கோபம்.. அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய விசிக நிர்வாகி..

1, 2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

தென்தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் துவங்கக்கூடும். இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை… Read More »1, 2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

3 நாட்கள் தியானம் .. பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முழுவிபரம்..

லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை (30ம் தேதி) மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு செல்லும் அவர் அங்கு தியானத்தை தொடங்குகிறார்.அன்று… Read More »3 நாட்கள் தியானம் .. பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முழுவிபரம்..

முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி? பிரதமர் மோடி பரபரப்பு பதில்..

பிரதமர் மோடி ஏபிபி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில்… Read More »முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி? பிரதமர் மோடி பரபரப்பு பதில்..

வெள்ளி உயர்வு உயர்ந்துள்ள நிலையில் முட்டை விலை சரிந்துள்ளது.

வெள்ளி விலை உயர்வு: சென்னையில் வெள்ளி வரலாறு காணாத விலை ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.102.20-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 மாதங்களில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்துள்ளது. முட்டை… Read More »வெள்ளி உயர்வு உயர்ந்துள்ள நிலையில் முட்டை விலை சரிந்துள்ளது.

மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

ஜூன் 2ம் தேதி ஆஜராக வேண்டும் என்கிற உத்தரவை ரத்து செய்து மேலும் ஒரு வாரத்திற்கு இடைக்கால ஜாமீனை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மனு செய்திருந்தார். அவரது… Read More »மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

கொள்ளிட பாலத்தின் தடுப்புக்கட்டையில் டூவீலர்.. திருச்சி வாலிபர் மீது வழக்கு..

கடந்த வாரம் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் தடுப்பு கட்டையில் டிவிஎஸ் மொபட்டை வாலிபர் ஒருவர் ஓட்டி செல்வது போன்ற வீடியோ வைரலானது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம்… Read More »கொள்ளிட பாலத்தின் தடுப்புக்கட்டையில் டூவீலர்.. திருச்சி வாலிபர் மீது வழக்கு..

ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை.. காங் அரசுக்கு நெருக்கடி..

பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளராக இருந்தவர் சந்திரசேகரன் (50) . நேற்றுமுன்தினம் தனது சொந்த ஊரான ஷிமோகாவுக்கு சென்ற இவர்,தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் இது தொடர்பாக… Read More »ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை.. காங் அரசுக்கு நெருக்கடி..

3ம் தேதி 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. வரும் ஜூன் 3ல், கிழக்கு திசையில்… Read More »3ம் தேதி 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..

நான் நன்றாக இருக்கிறேன்… வீடியோ வெளியிட்ட வைகோ

கடந்த 25-ம் தேதி மதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில்… Read More »நான் நன்றாக இருக்கிறேன்… வீடியோ வெளியிட்ட வைகோ

error: Content is protected !!